யாருடன் கூட்டு என்று தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே முடிவு – விக்னேஸ்வரன்
வட மாகாண சபைத் தேர்தலில் யாருடன் கூட்டுச் சேருவது என்று, தேர்தல் அறிவிக்கப்படும் போதே தீர்மானிக்கப்படும் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபைத் தேர்தலில் யாருடன் கூட்டுச் சேருவது என்று, தேர்தல் அறிவிக்கப்படும் போதே தீர்மானிக்கப்படும் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கடல் பாதுகாப்புப் படையின் போர்க்கப்பலான காஷ்மீர் நான்கு நாட்கள் பயணமாக நாளை கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 50 பேருக்கு, இந்தியாவில் தொடருந்துகளைச் செலுத்துவதற்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
பாகிஸ்தான் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வெடுக்குநாறி மலைப் பகுதிக்கு பொதுமக்கள் செல்வதற்கு தொல்பொருள் திணைக்களம் தடைவிதித்துள்ளது.
மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் முல்லைத்தீவில் நேற்று பிற்பகல் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கலைஞர் மு.கருணாநிதியின் தனிச்சிறப்புகள், அணுகுமுறை, அரசியலில் அவர் ஆற்றிய பங்கு உள்ளிட்டவை குறித்து மூத்த ஊடகவியலாளரான ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் என்.ராம் பிபிசி தமிழிடம் உரையாடியிருந்தார். அதில் விடுதலைப் புலிகள் தொடர்பாக கருணாநிதியின் அணுகுமுறைகள் பற்றிய அவர் கூறிய கருத்துக்கள்-
ஜப்பானிய அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவொன்று அண்மையில் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்தக் குழுவினரை அம்பாந்தோட்டை துறைமுகத்தை முகாமைத்துவம் செய்யும், அம்பாந்தோட்டை அனைத்துலக துறைமுக குழும அதிகாரிகள் வரவேற்றனர்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கிரிதல சிறிலங்கா இராணுவப் புலனாய்வு முகாமில் பணியாற்றிய மேஜர் தர அதிகாரி ஒருவர் கைது செய்யப்படவுள்ளார்.