மேலும்

நாள்: 11th August 2018

கொக்காவில், திருகோணமலையில் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் குழு

பாகிஸ்தான் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

வெடுக்குநாறி மலைக்குச் செல்வதற்கு தமிழ் மக்களுக்குத் தடைவிதித்துள்ள சிறிலங்கா அரசு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வெடுக்குநாறி மலைப் பகுதிக்கு பொதுமக்கள் செல்வதற்கு தொல்பொருள் திணைக்களம் தடைவிதித்துள்ளது.

மாகாண சபைத் தேர்தல் குறித்து நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம்

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

வட மாகாண சபை உறுப்பினர் கைது – பிணை வழங்கியது நீதிமன்றம்

வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் முல்லைத்தீவில் நேற்று பிற்பகல் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பிரபாகரனைக் காப்பாற்றத் தவறினாரா கருணாநிதி? – என்.ராம் செவ்வி

கலைஞர் மு.கருணாநிதியின் தனிச்சிறப்புகள், அணுகுமுறை, அரசியலில் அவர் ஆற்றிய பங்கு உள்ளிட்டவை குறித்து மூத்த ஊடகவியலாளரான ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் என்.ராம் பிபிசி தமிழிடம் உரையாடியிருந்தார்.  அதில் விடுதலைப் புலிகள் தொடர்பாக கருணாநிதியின் அணுகுமுறைகள் பற்றிய அவர் கூறிய கருத்துக்கள்-