மேலும்

நாள்: 27th August 2018

சிறிலங்காவின் துறைமுகங்கள், விமான நிலையங்களின் அபிவிருத்திக்கு உதவ இந்தியா விருப்பம்

சிறிலங்காவின் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் அபிவிருத்திக்கு உதவ இந்தியா விருப்பம் கொண்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் றொகான் தளுவத்த மரணம்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் றொகான் தளுவத்த இன்று காலை மரணமானார். மரணமாகும் போது அவருக்கு வயது 77 ஆகும்.

மன்னார் புதைகுழி – குற்றச்சாட்டை மறுக்கிறது சிறிலங்கா இராணுவம்

மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாரிய மனிதப் புதைகுழி தொடர்பாக சிறிலங்கா இராணுவம் மீது யாரும் குற்றம்சாட்டவில்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் நாளை சிறிலங்கா வருகிறார்

ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கசுயுல்சி நகானே, மூன்று நாட்கள் பயணமாக நாளை சிறிலங்காவுக்கு வரவுள்ளார் என்று கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

வெள்ளியன்று தமிழ் மக்கள் பேரவைக் கூட்டம் – முடிவை வெளியிடுவார் விக்கி

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடைந்துள்ள கட்டத்தில், தமிழ் மக்கள் பேரவை எதிர்வரும் 31ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் கூடவுள்ளது.

மகிந்தவுக்கு பாரத ரத்னா விருது – சுப்ரமணியன் சுவாமி பரிந்துரை

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, இந்தியாவின் அதி உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று, பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

அவுஸ்ரேலியாவின் புதிய பிரதமர் மொறிசனுக்கு சிறிலங்கா பிரதமர் வாழ்த்து

அவுஸ்ரேலியாவின் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்கொட் மொறிசனுக்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் உடலில் இருந்து சீருடையை அகற்ற உத்தரவிட்டார் சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலத்தில் இருந்து, புலிகளின் சீருடையை அகற்றுமாறு, சிறிலங்கா இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே உத்தரவிட்டார் என்று மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே தெரிவித்துள்ளார்.