மேலும்

நாள்: 3rd August 2018

சிறிலங்கா அரசின் நடவடிக்கைகளில் திருப்தியில்லை – கொமன்வெல்த் செயலரிடம் சம்பந்தன்

சிறிலங்காவில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், மக்கள் மத்தியில் முழுமையான அமைதியும், சமாதானமும் ஏற்படவில்லை என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இலக்கை அடைய ஆதரவு – சீன கம்யூனிஸ்ட் கட்சி

இந்தியப் பெருங்கடலின் கேந்திரமாக மாறும் இலக்கை, சிறிலங்கா அடைவதற்கு, ஆதரவு அளிக்கப்படும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுதியளித்துள்ளது.

ரவிராஜ் படுகொலை வழக்கு – மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க முடிவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

ஜெர்மனியில் போர்க்குற்றச்சாட்டு – புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைது

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஜெர்மனியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஜேர்மனியின் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.