மேலும்

நாள்: 31st August 2018

எந்த விதத்திலும் சிறிலங்காவுக்கு உதவுவோம் – மைத்திரிக்கு மோடி உறுதி

சிறிலங்காவுக்கு எந்தவிதத்திலும் இந்தியா உதவும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளார்.

சிறிலங்கா ரூபாவின் மதிப்பு மேலும் சரிந்தது

அமெரிக்க டொருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி, இரண்டு வாரங்களில் 0.82 வீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி நேற்று 162.50 ரூபாவாக இருந்தது.

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளில் பெரு நிறுவன குழுக்கள் – சிறிலங்கா அதிபர் எச்சரிக்கை

சக்திவாய்ந்த சில பெரு நிறுவனக் குழுக்கள் ( corporate groups)  அரசாங்கங்களை கவிழ்க்கும் சூழ்ச்சிகளுடன் தொடர்புபட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.