மேலும்

நாள்: 30th August 2018

சிறிலங்கா இராணுவத்தில் 40 வீதமானோர் போர் முடிந்த பின் இணைந்தவர்கள்

சிறிலங்கா இராணுவத்தின் தற்போதைய ஆளணியில் உள்ள 40 வீதமானோர் போர் முடிவுக்கு வந்த பின்னர் படையில் சேர்ந்து கொண்டவர்கள் என்று சிறிலங்கா இராணுவத்தின் கிளிநொச்சி படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் நிசங்க ரணவான தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபருக்கு ஒருவாரம் முன்னதாகவே பிறந்தநாள் வாழ்த்து – சீன அதிபரின் அதிரடி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியைக் கொடுத்தனுப்பியுள்ளார்.

சிறிலங்கா கடற்படையுடன் அமெரிக்க போர்க்கப்பல் கூட்டுப் பயிற்சி

சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் அங்கரேஜ் தரையிறக்கப் போர்க்கப்பல், சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்து, இருதரப்பு பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

ஐ.நாவின் சிறப்பு நிபுணர் சிறிலங்கா வருகிறார்

வெளிநாட்டுக் கடன் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஜூவான் பப்லோ பொகோஸ்லாவ்ஸ்கி அடுத்தவாம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

முல்லைத்தீவு சிங்களக் குடியேற்றம்- கூட்டமைப்பின் குற்றச்சாட்டை நிராகரிக்கிறது சிறிலங்கா அரசு

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளியிடங்களைச் சேர்ந்தவர்களைக் குடியேற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாf, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுமத்திய குற்றம்சாட்டை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

பலாலி விமான நிலைய விரிவாக்கம் – இந்தியாவின் திட்டம் சிறிலங்கா அரசினால் நிராகரிப்பு

பலாலி விமான நிலைய அபிவிருத்தி குறித்து சிறிலங்கா விமானப்படையே சாத்திய ஆய்வை மேற்கொள்ளப் போவதாக, சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அட்மிரல் விஜேகுணரத்னவை கைது செய்ய நீதிவான் உத்தரவு

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு, கோட்டே நீதிவான் நீதிமன்ற நீதிவான், லங்கா ஜெயரத்ன நேற்று உத்தரவிட்டார்.