மேலும்

நாள்: 24th August 2018

திருகோணமலை வந்தது அமெரிக்க போர்க்கப்பல்

அமெரிக்கக் கடற்படையின் பாரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் அங்கரேஜ் ஐந்து நாட்கள் பயணமாக இன்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

போர்க்கப்பலை பொறுப்பேற்க அமெரிக்கா சென்று ஏமாந்த சிறிலங்கா அதிகாரிகள்

அமெரிக்க கடலோரக் காவல்படையிடம் இருந்து ‘யுஎஸ்சிஜிசி ஷேர்மன்’  என்ற போர்க்கப்பலைப் பொறுப்பேற்க ஹவாய்க்குச் சென்றிருந்த சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கபில வைத்தியரத்னவும், சிறிலங்கா கடற்படைத் தளபதி அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவும் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜப்பானிய விமானி அழித்த எண்ணெத் தாங்கியுடன் ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர்

இரண்டாம் உலகப்  போரின் போது, ஜப்பானியப் போர் விமானம் ஒன்றினால் தாக்கி அழிக்கப்பட்ட திருகோணமலை சீனக் குடாவில், உள்ள எண்ணெய்த் தாங்கியை, ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் பார்வையிட்டுள்ளார்.

எந்தத் துறைமுகத்தையும் வெளிநாட்டுக்கு விற்கும் எண்ணம் இல்லை – மகிந்த சமரசிங்க

சிறிலங்காவின் எந்தவொரு துறைமுகத்தையும், எந்தவொரு வெளிநாட்டுக்கும் விற்கும் அல்லது கைமாற்றம் செய்யும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என்று சிறிலங்காவின் துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கின் மீது கண் வைக்கும் சீனா

சிறிலங்காவில் முன்னர் போர் நடந்த பிரதேசங்களில் புதிய உட்கட்டமைப்பு திட்டங்களின் மீது சீனா கண் வைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், தெரிவித்துள்ளது.

வடக்கில் 38 ஆவா குழு உறுப்பினர்கள் கைது

வடக்கில் கடந்த இரண்டு மாதங்களில் ஆவா குழுவைச் சேர்ந்த 38 பேர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர் என்று சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.