மேலும்

நாள்: 29th August 2018

அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலருடன் சிறிலங்கா பிரதமர் சந்திப்பு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தி்ன் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ்ஸை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா கடற்படையின் கையில் அமெரிக்க போர்க்கப்பல்

அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட யுஎஸ்சிஜி ஷேர்மன் என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று முன்தினம் சிறிலங்கா கடற்படையிடம் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டது.

தமிழர் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக முல்லைத்தீவில் திரண்ட மக்கள் வெள்ளம்

முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் துணையுடன் முன்னெடுக்கப்படும் சிங்களக் குடியேற்றங்களையும், தமிழர்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்தக் கோரி நேற்று பாரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.