மேலும்

நாள்: 27th April 2018

ஊடகப் படுகொலைகளுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் நாளை போராட்டம்

ஊடகப் படுகொலைகளுக்கு நீதி கோரி,  வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர்கள் மட்டக்களப்பில் நாளை பாரிய கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

ஐந்தாவது நாளாக இரணைதீவில் தங்கியிருந்து போராடும் மக்கள்

சிறிலங்கா கடற்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி,  அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இரணைதீவில் தங்கியிருந்து தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

சிறிலங்காவும் சீனாவும் இணைந்து கொழும்பில் கட்டும் பாரிய ஆடம்பர வணிக வளாகம்

கொழும்பு நகரில், மிகப்பெரிய ஆடம்பர வணிக வளாகம் ஒன்றைக் கட்டும் பணிகளை சிறிலங்காவும், சீனாவும் இணைந்து நேற்று ஆரம்பித்துள்ளன.

முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணிகளை இடைநிறுத்தியது சிறிலங்கா அரசு

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு வந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்துக்கான கட்டுமானப் பணிகள், சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ஊடக சுதந்திரம் – 10 இடங்கள் முன்னேறியது சிறிலங்கா

ஊடக சுதந்திரம் தொடர்பான தரப்படுத்தலில் சிறிலங்கா இந்த ஆண்டில் 10 இடங்கள் முன்னேறியுள்ளது. 2018ஆம் ஆண்டுக்கான ஊடக சுதந்திர சுட்டியை, பிரான்சை தலைமையகமாக கொண்ட எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஐதேக முக்கிய பதவிகளில் மாற்றம் – கட்சிக்குள் குழப்பம் நீடிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையிலும், கட்சிக்குள் குழப்பங்கள் நீடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா ரூபா மதிப்பு வீழ்ச்சியை நியாயப்படுத்திய மத்திய வங்கி ஆளுனர்

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி,  ஏனைய பல நாடுகளிலும் இதே நிலையே இருப்பதாக, அலட்சியமாக பதிலளித்துள்ளார்.