மேலும்

நாள்: 7th April 2018

இதுவரை 211 உள்ளூராட்சி சபைகளில் ‘மொட்டு’ ஆட்சி மலர்ந்தது

சிறிலங்கா பொதுஜன முன்னணி இதுவரை 211 உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சித் தேர்தல் முறை பெரும் தவறு – சிறிலங்கா அதிபர்

புதிய உள்ளூராட்சித் தேர்தல் முறை அறிமுகம் செய்யப்பட்டது மிகப் பெரிய தவறு என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மைத்திரி- ரணில் சந்திப்பில் சூடான வாக்குவாதம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நடந்த சந்திப்பின் போது, சூடான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நம்பிக்கையில்லா பிரேணையை மீளப்பெறுமாறு சிறிலங்கா பிரதமர் உத்தரவு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஆறு பேர் மற்றும் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால ஆகியோருக்கு எதிராக, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப் பெறுமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

ஐ.நா உடன்பாட்டை மீறியது சிறிலங்கா இராணுவம் – மனித உரிமை ஆணைக்குழு குற்றச்சாட்டு

ஐ.நா அமைதிப் படைக்கான அணிகளை அனுப்புவது தொடர்பான உடன்பாட்டை சிறிலங்கா இராணுவம் மீறியுள்ளது என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வலி.வடக்கில் விடுவிக்கப்படும் காணியின் அளவு குறைகிறது?

வலி.வடக்கில் சிறிலங்கா இராணுவத்தின் பிடியில் இருந்து அடுத்தவாரம் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளின் அளவு குறையத் தொடங்கியுள்ளது.

வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – ஐ.நாவுக்கு கூறிவிட்டோம் என்கிறார் மைத்திரி

போர்க்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளில், வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது – விசாரணைகளில் முக்கிய திருப்பம்

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு பணிப்பாளர், மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டிருப்பது, இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.