மேலும்

நாள்: 20th April 2018

சிறிலங்கா கடற்படையில் புதிதாக இணைந்தது ‘சிந்துரால’ போர்க்கப்பல்

இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பலான ‘எஸ்எல்என்எஸ் சிந்துரால’ (பி-624 ) நேற்று சிறிலங்கா கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்?

சிறிலங்காவில் 1983ல் இடம்பெற்ற ‘கறுப்பு ஜூலை’ கலவரத்தின் போது சிறிலங்கா அரசாங்கத்தால் தலைமை தாங்கப்பட்ட சிங்களக் காடையர்கள் மற்றும் சிங்கள அடிவருடிகளால் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் காரணமாக இன மோதல்களைக் கைவிட்டு நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டிய நிலை சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.

சிறிலங்காவில் எகிறியது தங்கத்தின் விலை

இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீது சிறிலங்கா அரசாங்கம் 15 வீத வரியை விதித்துள்ளதை அடுத்து, தங்கத்தின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

கொழும்புத் துறைமுகத்தில் ரஷ்ய கடற்படைக் கப்பல்

ரஷ்ய கடற்படையின் பயிற்சிக் கப்பலாக ‘Perekop’ நல்லெண்ணப் பயணமாக நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தக் கப்பலுக்கு கடற்படையின் மரபுகளுக்கு அமைய, சிறிலங்கா கடற்படையினர் வரவேற்பு அளித்தனர்.

“மைத்திரியே திரும்பிப் போ” – லண்டனில் முழக்கம்

கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க பிரித்தானியா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, லண்டனில் நேற்று புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் 3 வானொலியினால் மதிப்பளிக்கப்படுகிறார் மூத்த எழுத்தாளர் ‘நிலக்கிளி’ அ. பாலமனோகரன்

நோர்வேயின் தமிழ்3 வானொலியின் சங்கமம் நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல்  22ஆம் நாள் ஒஸ்லோவில் நடைபெறவுள்ளது. இதில், மூத்த எழுத்தாளர் நிலக்கிளி அ. பாலமனோகரன்  மதிப்பளிக்கப்படவுள்ளார்.