மேலும்

நாள்: 17th April 2018

நிதியுதவிகளை வழங்க சிறிலங்காவுக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்கும் அமெரிக்கா

2018 நிதி ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் சிறிலங்காவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குவதற்கு அமெரிக்க காங்கிரஸ் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.

வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு பிரதேச சபைகளை கைப்பற்றியது கூட்டமைப்பு

வவுனியா வடக்கு பிரதேச சபையை ஐதேக மற்றும் சுயேட்சைக் குழுவின் ஆதரவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. இன்று காலை நடந்த வவுனியா வடக்கு பிரதேச சபையின் அமர்வில் புதிய தவிசாளர் தெரிவு  இடம்பெற்றது.

விக்னேஸ்வரனின் அரசியல் கூட்டணியில் இணையுமா ஈபிஆர்எல்எவ்?

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எவ்வாறு செயற்படப் போகிறார் என்பதைப் பொறுத்தே, அவருடன் இணைந்து போட்டியிடுவது குறித்து ஈபிஆர்எல்எவ் தீர்மானிக்கும் என்று அந்தக் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியப் பிரதமரைச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்

பிரித்தானியப் பிரதமர் தெரெசா மேயை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, இரண்டு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

சிறிலங்காவில் அமெரிக்க தரைப்படையின் உயர்மட்டக் குழு

அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் தரைப்படையை ( US Land Forces ) சேர்ந்த 17 அதிகாரிகளைக் கொண்ட குழு சிறிலங்கா வந்துள்ளது. தரைப்படைகள் பசுபிக் திட்ட அமர்வுகளில் பங்கேற்கவே இந்தக் குழு கொழும்பு வந்துள்ளது.

வெங்கலச் செட்டிக்குளத்தை சிறிலங்கா சுதந்திரக் கட்சியிடம் இழந்தது கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய வவுனியா- வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச சபையின் அதிகாரத்தை, சிறிலங்கா சுதந்திரக் கட்சி கைப்பற்றியுள்ளது.

தேர்தல் முறை மீது பழிபோடுகிறார் சுமந்திரன்

தற்போதுள்ள கலப்பு தேர்தல் முறை மிகவும் மோசமானது என்பதற்கு வவுனியா நகர சபையின் ஆட்சி அதிகாரம், ஈபிஆர்எல்எவ் வசமாகியதே சிறந்த உதாரணம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மைத்திரி நாடு திரும்பியதும் புதிய கூட்டு உடன்பாடு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய பின்னர், ஐதேகவுக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில், புதிய கூட்டு உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

மயிலிட்டியில் அழிக்கப்பட்ட நிலையில் சிறிலங்கா இராணுவத்தின் ஆயுதக் களஞ்சியம்

சிறிலங்கா இராணுவத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட மயிலிட்டிப் பகுதியில் பாரிய ஆயுதக் களஞ்சியம் ஒன்று இருந்தமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன.