வல்வெட்டித்துறை நகர சபை முதல்வர் பதவியும் கூட்டமைப்புக்கு
வல்வெட்டித்துறை நகர சபை முதல்வர் பதவியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. சற்று முன்னர், நடந்த, சபையின் முதலாவது அமர்வில், நகர சபையின் புதிய முதல்வராக கோணலிங்கம் கருணானந்தராசா தெரிவு செய்யப்பட்டார்.