பசிலை சந்தித்த ஐ.நா உயர் அதிகாரி – ராஜபக்சக்கள் மீது திரும்பும் அனைத்துலக கவனம்
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் உயர் அதிகாரி ஒருவர் ,சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.