மேலும்

மாந்தை கிழக்கு பிரதேச சபை – அதிகாரபூர்வ முடிவு வெளியானது

local-election results (2)முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபைத் தேர்தலில் அதிக ஆசனங்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ள போதும், அறுதிப் பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை.

முல்லைத்தீவு மாவட்டம் – மாந்தை கிழக்கு பிரதேச சபை 

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 1836 வாக்குகள் – 6 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி                 – 1505 வாக்குகள் – 4 ஆசனங்கள்
சிறிலங்கா சுதந்திரக் கட்சி         –  523 வாக்குகள்  – 2 ஆசனங்கள்
ஈபிடிபி                                            –  192 வாக்குகள்  – 1 ஆசனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *