மேலும்

Tag Archives: ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி

இந்தியப் பயணத்தை முடித்து நாடு திரும்பினார் சிறிலங்கா கடற்படைத் தளபதி

சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னான்டோவின்  இந்தியப் பயணம்,  சிறிலங்கா கடற்படையின் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சிக்கான கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.