கறுப்பு ஜூலை குறித்து விசாரிக்க நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமனம்
1983-ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை சம்பவங்கள் மற்றும் அவற்றின் தாக்கம் குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்வதற்காக, அமைச்சர் சரோஜா போல்ராஜ் தலைமையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
