இந்திய- சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்கள் புதுடெல்லியில் சந்திப்பு
இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் புதுடெல்லியில் நேற்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் புதுடெல்லியில் நேற்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இந்திய- சிறிலங்கா படைகளின் இருதரப்பு இராணுவப் பயிற்சியான ‘மித்ர சக்தி-XII’ நேற்று மாதுரு ஓயாவில் உள்ள இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் நிறைவடைந்தது.
தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களை நினைவு கூரும் தமிழீழ தேசிய மாவீரர் நாள் இன்று, தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்படுகிறது.