மேலும்

Tag Archives: அப்பாஸ் அராக்சி

ஈரான்- சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

நியூயோர்க்கில் நடைபெறும்  ஐ.நா பொதுச் சபையின்  81வது கூட்டத்தொடரில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.