மேலும்

Tag Archives: அட்லஸ் ஏஞ்சல் II

அமெரிக்க- சிறிலங்கா விமானப்படைகளின் கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பம்

சிறிலங்கா மற்றும் அமெரிக்க விமானப்படைகள் இணைந்து நடத்தும் ‘அட்லஸ் ஏஞ்சல் II – 2026’ என்ற கூட்டுப் பயிற்சி  நாளை ஆரம்பமாகி,  செப்டம்பர் 4 ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது.