மேலும்

Tag Archives: வியட்நாம்

வியட்நாம் சென்றடைந்தார் சிறிலங்கா பிரதமர்

7 ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் ஆசியான் மாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வியட்நாமின் தலைநகர் ஹனோயை சென்றடைந்தார்.