ஈரானிய தூதுவரின் இல்லத்திற்குள் புகுந்த மகிழுந்து- தீவிரவாத செயலா என விசாரணை
கொழும்பில் உள்ள ஈரானிய தூதுவரின் இல்லத்தின் சுற்றுச் சுவரை உடைத்துக் கொண்டு, மெர்சிடிஸ் பென்ஸ் ரக மகிழுந்து நுழைந்த சம்பவம், தீவிரவாதச் செயலாக இருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
