எரிபொருள்களின் விலையை உயர்த்தியது சிறிலங்கா பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள்களின் விலையை உயர்த்தியுள்ளது.
சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள்களின் விலையை உயர்த்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்கா படைகளின் இறுதிக்கட்டப் போரின் போது, ஆனந்தபுரத்தில் இடம்பெற்ற சமரில் நிகழ்ந்தேறிய, அனைத்துலக மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக திட்டம் வெளியிட்டுள்ள விரிவான ஆய்வறிக்கையின் மூன்றாவது பகுதி.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 185.73 ஏக்கர் நிலங்கள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறிலங்கா இராணுவத்தளபதியை மேற்கோள்காட்டி ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு, இந்திய- சிறிலங்கா அமைச்சரவைகளின் அங்கீகாரம் பெறப்படுவது மட்டுமே எஞ்சியுள்ளதாக சிறிலங்காவின் துறைமுகங்கள், சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
மூத்த சட்டவாளரும், இடதுசாரி அரசியல் பிரமுகருமான லால் விஜேநாயக்க, நேற்றுமாலை காலமானார். இவர் ‘தேசிய மக்கள் சக்தி’யின் தேசிய செயற்பாட்டுக் குழு மற்றும் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.
யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் உள்ள அனுமதியற்ற கட்டுமானங்களை உடனடியாக அகற்றுமாறு, சிறிலங்கா காவல்துறையின் யாழ்.மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர், யாழ்ப்பாண மாநகர சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.