இந்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா சிறிலங்கா பயணம்
பிம்ஸ்டெக் அமைப்பின் சுகாதார அமைச்சர்களின் முதலாவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக, இந்தியாவின் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே. பி. நட்டா, நேற்று சிறிலங்காவை வந்தடைந்துள்ளார்.
பிம்ஸ்டெக் அமைப்பின் சுகாதார அமைச்சர்களின் முதலாவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக, இந்தியாவின் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே. பி. நட்டா, நேற்று சிறிலங்காவை வந்தடைந்துள்ளார்.
அவசரகால நோயாளர் சேவைக்காக, முழுமையான மருத்துவ வசதிகள் கொண்ட 100 நோயாளர் காவுவண்டிகளை கொள்வனவு செய்வதற்கு இந்தியாவிடம் நிதி உதவியைப் பெறுவதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
சிறிலங்கா கடற்படையின் பாதுகாப்பு மற்றும் கடல்சார் கண்காணிப்புத் திறன்களை வலுப்படுத்துவதற்காக, ‘அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவி’ (Official Security Assistance – OSA) திட்டத்தின் கீழ், 1 பில்லியன் யென் (சுமார் 2.08 பில்லியன் சிறிலங்கா ரூபா) பெறுமதியான கொடையை வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது.
முன்னர் வழங்கப்பட்ட வாக்குமூலங்களுக்கிடையில் முரண்பாடு இருந்ததால் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் மூன்றாவது தடவையாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டில் சிறிலங்காவுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.9 மில்லியனைக் கடந்துள்ளது.
கொழும்பு துறைமுக நகரில் சீனா உருவாக்கிய தானியங்கி பயணிகள் விமானத்தின்(ட்ரோன்) வெற்றிகரமான செயல்விளக்கப் பறப்பு குறித்து கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்’ அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்பது குறித்த 26 மனுக்களின் விசாரணையை உயர்நீதிமன்றம் நேற்று நிறைவு செய்துள்ளது.
அனைத்துலக மனித உரிமைகள் சட்டங்களுக்கு இணக்கமாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட மூலத்தை சிறிலங்கா அரசாங்கம் திருத்தியமைக்க வேண்டும் என ஐ.நா. நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தில் திருத்தங்களைக் கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, சட்டமா அதிபர் இன்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக நகரத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் நவம்பர் 11 ஆம் நாள் பயணிகள் ட்ரோன் சேவை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் கப்டன் தமிந்த ரம்புக்கவெல்ல தெரிவித்தார்.