திருகோணமலைத் துறைமுகத்தில் இரு அவுஸ்ரேலிய போர்க்கப்பல்கள்
அவுஸ்ரேலிய கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
அவுஸ்ரேலிய கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
சிறிலங்காவை ஜெனிவாவில் காட்டிக் கொடுக்கக் கூடாது என்று அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச.
சிறிலங்கா அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி எதிர்த்து வாக்களிக்கும் என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திசநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளார்.
திருகோணமலை – மூதூர் பிரதேச செயலகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மன்னார் நகர நுழைவாயிலில், சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி தொடர்பாக, வரும் மார்ச் 22ஆம் நாள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று, புதைகுழி அகழ்வுக்குப் பொறுப்பான சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நான்கு ஆண்டுகள் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து, மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதற்கட்டத்துக்கு, 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீனாவின் எக்சிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா உள்ளிட்ட சில நாடுகளில் சூறையாடும் கடன் தந்திரோபாயங்களை சீனா கையாளுகிறது என்று அமெரிக்காவின் கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் ஜோசெப் டன்போர்ட் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுடன் இராஜதந்திர மற்றும் இராணுவ தொடர்புகளுக்கு அமெரிக்கா முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் பழமைவாத சிந்தனையாளரான, ஆய்வாளர் ஜெப் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்காவுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது, போர்க்குற்றங்கள் தோடர்பாக அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும், சிறிலங்கா விவகாரத்தை ஐ.நா பாதுகாப்புச் சபையிடம் பாரப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் இன்று பாரிய பேரணி நடத்தப்பட்டது.