மேலும்

நாள்: 3rd March 2019

மத்தலவை இந்தியாவுக்கு வழங்குவது குறித்த இந்தவாரம் அமைச்சரவையில் முடிவு

மத்தல விமான நிலையத்தின் செயற்பாடுகளை கையாளும் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக, இந்த வாரம் அமைச்சரவை முடிவு செய்யும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரிகேடியர் பிரியங்கவுக்கு இராஜதந்திர விலக்குரிமை இல்லை – வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம்

புலம்பெயர் தமிழர்களை நோக்கி, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, கழுத்தை அறுத்து விடுவது போன்று சைகை காண்பித்த, செயலுக்கு இராஜதந்திர விலக்குரிமை இல்லை என்று பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜெனிவா செல்கிறார் விக்னேஸ்வரன்?

வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான, சி.வி.விக்னேஸ்வரன் ஜெனிவாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா – சிறிலங்கா பயணிகள் கப்பல் சேவை – இன்னமும் திட்டமிடல் நிலையில் தான்

இந்தியா- சிறிலங்கா இடையிலான, பயணிகள் கப்பல் சேவை இன்னமும் ஆரம்ப திட்டமிடல் நிலையிலேயே இருப்பதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் ரணிலுக்கு வரவேற்பு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடு செய்வதற்காக நேற்று திருமலையை சென்றடைந்தார்.