மேலும்

நாள்: 14th May 2018

சிறிலங்கா பிரதமருடன் இந்திய இராணுவத் தளபதி பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், இன்று பிற்பகல் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சிறிலங்காவில் இந்திய இராணுவம் அமைத்துள்ள தொலைத்தொடர்பு ஆய்வகம்

சிறிலங்காவில் தொலைத்தொடர்பு ஆய்வகம் (communication laboratory)  ஒன்றை இந்திய இராணுவம் நிறுவியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிய நாடுகள் இணைந்து பணியாற்ற வேண்டும்- ஈரானிய ஆன்மீகத் தலைவர்

ஆசிய நாடுகள்  இன்னும் அதிகமாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும், ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்றும், ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா கமேனி தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி

சிறிலங்காவின் மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதலாவது கட்டத்தை செயற்படுத்துவதற்காக, ஒரு பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு சீன அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சிறிலங்கா – இந்திய இராணுவத் தளபதிகள் சந்தித்துப் பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், இன்று காலை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

522 ஏக்கர் காணிகளை விடுவிக்க சிறிலங்கா இராணுவத்துக்கு 866.71 மில்லியன் ரூபா

வடக்கு, கிழக்கில் சிறிலங்கா படையினர் வசமிருந்த 522 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.