மேலும்

நாள்: 4th October 2016

புதுடெல்லி சென்றடைந்தார் சிறிலங்கா பிரதமர்

மூன்று நாள் பயணமாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று புதுடெல்லியைச் சென்றடைந்தார். நியூசிலாந்தில் இருந்து புதுடெல்லி விமான நிலையத்தைச் சென்றடைந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா விமான நிலையத்தில் வரவேற்றார்.

புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட வலம்புரி கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிப்பு

விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையின் வலம்புரி என்ற கப்பலின் சிதைவுகள், சிறிலங்கா கடற்படை சுழியோடிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சமஸ்டிக் கோரிக்கையும், எழுக தமிழும் எதற்காக? – விக்னேஸ்வரனின் விரிவான விளக்கம்

யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி நடத்துவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களிடம் ‘சண்டே ஒப்சேவர்’ ஊடகம் மேற்கொண்ட நேர்காணல்-

சிறிலங்கா இராணுவத்துக்கு கிடைத்த வாய்ப்பு பறிபோனது

ஆபிரிக்க நாடான மாலியில் 1000 பேர் கொண்ட வலுவான பற்றாலியன் ஒன்றை, ஐ.நா அமைதிப்படை சார்பில் நிறுத்தும் வாய்ப்பை, சிறிலங்கா இராணுவம் இழந்துள்ளது.

எந்த சமஷ்டி முறையை உருவாக்கவும் விடமாட்டோம் – சிறிலங்கா அமைச்சர்

புதிய அரசியலமைப்பு மூலம் எந்தவொரு சமஷ்டி முறையை உருவாக்குவதற்கும் சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளிக்காது என்று, சிறிலங்காவின் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சீன பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க கோத்தாவுக்கு நீதிமன்றம் அனுமதி

சீனாவில் நடைபெறவுள்ள பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்கு, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது.

ரணில் இன்று இந்தியா பயணம்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியாவுக்கான மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார். நியூசிலாந்து சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் அங்கிருந்து நேரடியாகப் புதுடெல்லி வரவுள்ளார்.