மேலும்

நாள்: 15th October 2016

சிறிலங்காவின் கன்னத்தில் அறைந்த சீனா – உபுல் ஜோசப் பெர்னான்டோ

போர்க் காலத்தில் ராஜபக்ச அரசாங்கமானது தமக்கு எதிராகச் செயற்பட்ட ஊடகவியலாளர்களைக் குறிவைத்து வேட்டையாடியது. இதனால் தமது உயிரைப் பாதுகாப்பதற்காக அப்பாவி ஊடகவியலாளர்கள் இந்தியாவிற்குத் தப்பியோடினர்.

இராவணன் பயங்கரவாதியா? – மோடிக்கு எதிராக ராவண பலய போர்க்கொடி

இராவணனை பயங்கரவாதி என்று குறிப்பிட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகப் போராட்டம் நடத்தப் போவதாக, ராவண பலய அமைப்பு தெரிவித்துள்ளது.

லசந்த படுகொலை- மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம் 6 மணிநேரம் விசாரணை

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.