105 சிறிலங்கா மாணவர்கள் ரஷ்யாவில் கல்வி கற்க வாய்ப்பு
சிறிலங்கா மாணவர்கள் ரஷ்யாவில் கல்வி பயிலுவதற்கான புலமைப்பரிசில் எண்ணிக்கை 100 வீதத்திற்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சிறிலங்கா மாணவர்கள் ரஷ்யாவில் கல்வி பயிலுவதற்கான புலமைப்பரிசில் எண்ணிக்கை 100 வீதத்திற்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி, ஏனைய பல நாடுகளிலும் இதே நிலையே இருப்பதாக, அலட்சியமாக பதிலளித்துள்ளார்.
சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி வெற்றி பெற்றதையடுத்து, அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 1.18 ரூபாவினால் (0.76 வீதம்) வீழ்ச்சி கண்டுள்ளது.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று தனிப்பட்ட பயணமாக ஜேர்மனிக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார். இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு அவர், பின்லாந்துக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.