செப்ரெம்பர் 22இல் ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு
2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்ட 25 சந்தேநபர்களுக்கு எதிரான வழக்கு தொடர்பாக, செப்டம்பர் 22 ஆம் நாள் தீர்ப்பளிக்கவுள்ளதாக கொழும்பு நிரந்தர நீதிமன்ற அமர்வு அறிவித்துள்ளது.
