மேலும்

Tag Archives: நிர்வாக சேவை

சிறிலங்கா அதிபரின் நிரந்தரச் செயலராக ஒஸ்ரின் பெர்னான்டோ நியமனம்

சிறிலங்கா அதிபரின் நிரந்தரச் செயலராக, சிறிலங்காவின் மூத்த நிர்வாக சேவை அதிகாரியான ஒஸ்ரின் பெர்னான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.