மேலும்

Tag Archives: அவசரகால நிலை

அவசரகால நிலை நீடிப்புக்கு சிறிலங்கா நாடாளுமன்றம் அங்கீகாரம்

பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அவசரகால நிலையை நீடிக்கும் பிரேரணை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

அவசரகால நிலை மீண்டும் நீடிப்பு

பொது அவசரகால நிலையை சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளது.  பிப்ரவரி 28 முதல் நடைமுறைக்கு வரும் வகையில்  இது தொடர்பான சிறப்பு அரசிதழ் அறிவிப்பு,  சிறிலங்கா அதிபரின்  செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

அவசரநிலையைப் பிரகடனம் செய்ய மறுத்தார் சிறிலங்கா அதிபர்

அவசரகால நிலையை பிரகடனம் செய்யுமாறு பல்வேறு நாடுகளும் விடுத்த கோரிக்கையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்து விட்டார் என்று சிறிலங்காவின் நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.