ஜனவரி 4இல் அமைச்சரவை மாற்றம் – திலக் மாரப்பனவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி?
சிறிலங்கா அமைச்சரவை வரும் ஜனவரி 4ஆம் நாள் மாற்றியமைக்கப்படவுள்ளதாக, அதிகாரபூர்வ அரசாங்க வட்டாரங்கள் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் உறுதிப்படுத்தியுள்ளன.
சிறிலங்கா அமைச்சரவை வரும் ஜனவரி 4ஆம் நாள் மாற்றியமைக்கப்படவுள்ளதாக, அதிகாரபூர்வ அரசாங்க வட்டாரங்கள் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் உறுதிப்படுத்தியுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்த வேண்டிய எந்தத் தேவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கோ அல்லது அரசாங்கத்திற்கோ கிடையாது சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பத்து நாள் பயயணமாக பிரித்தானியாவுக்குச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்துக்காக, வெளிநாட்டவர்களுக்கு காணிகள் விற்கப்படாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் இன்று காலை சிறிலங்காவுக்குத் திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அடிநிலைச் செயலராக நியமனம் பெறவுள்ளவரும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசகராகப் பணியாற்றுபவருமான தூதுவர் தோமஸ் சானொன் சிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தியாவுடன் சீபா எனப்படும், விரிவான பொருளாதார பங்குடமை உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திடாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று இரகசியமாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், இன்று மாலை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார். இந்தப் பயணத்தின் போது, அவர் சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங் மற்றும் ஏனைய அமைச்சர்களுடன் அவர் இருதரப்பு விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளார்.