மலேசியா செல்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வரிகளால், சிறிலங்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 1.5 சதவீதம் வரை குறையக் கூடும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
எலோன் மஸ்க்கின் ஸ்டார் லிங் நிறுவனம் சிறிலங்காவில் தமது செய்மதி இணைய வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிராக சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளை ஒன்றிணைத்து ஆசியாவில் புதியதொரு கூட்டை உருவாக்கும் முயற்சிகளில் சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் ஈடுபட்டிருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவிடம் இருந்து உதவி பெறும் நாடுகள், எதுவுமே இலவசம் அல்ல என்பதை தெரிந்து கொள்வார்கள் என்று எச்சரித்துள்ளார் இந்திய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் பிபின் ராவத்.
மாலைதீவில் சீனாவினால் கட்டப்பட்ட புதிய பாலத் திறப்பு விழாவின் போது, சிறிலங்கா, பங்களாதேஷ் நாடுகளின் தூதுவர்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்கள் நிகழ்வைப் புறக்கணித்து வெளியேறினர்.
இந்தோனேசியாவில் நேற்று நிறைவடைந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், சிறிலங்கா உள்ளிட்ட 9 நாடுகள் எந்தவொரு பதக்கத்தையும் பெறாமல் வெறும் கையுடன் நாடு திரும்பின.
சிறிலங்கா இராணுவத்தின் ஏற்பாட்டில் ‘நீர்க்காகம் – IX ‘ கூட்டுப் பயிற்சி (Cormorant Strike IX) எதிர்வரும் செப்ரெம்பர் 6ஆம் நாள் தொடங்கவுள்ளது.
வங்காள விரிகுடா விளிம்பு நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பான பிம்ஸ்ரெக் அமைப்பின், தலைமைப் பதவி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கப்பட்டுள்ளது.
கௌதம புத்தர் பிறந்த லும்பினிக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தை சிறிலங்கா அதிபர் உறுதிப்படுத்தியுள்ளார் என்று நேபாள உள்துறை அமைச்சு அதிகாரி ஒருவர் காத்மண்டு போஸ்ட் நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.