மேலும்

பிரிவு: செய்திகள்

செம்மணியில் இதுவரை 33 சடல எச்சங்கள் மீட்பு- பாடசாலை பையும் கிடைத்தது

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 33 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், முதல்முறையாக சில தடயப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

ஐதேகவை ஆட்சியில் வைத்திருக்கும் ஜே.ஆரின் கனவை கலைத்த பிரபாகரன்

எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவை, டி.எஸ். சேனநாயக்க உருவாக்கவில்லை. பண்டாரநாயக்க சின்ரோனி சபையிலிருந்து தோன்றிய ஒரு தலைவர்.

வோல்கர் டர்க்கும் தமிழர் தரப்பும்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் பயணம் தமிழர் தரப்புக்கு பயன்தரும் ஒன்றாக  அமைந்திருக்கிறதா – தமிழர் தரப்பு இதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறதா? -என  திரும்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

அமெரிக்காவின் முடிவு -சிறிலங்காவின் போர்க்குற்ற விசாரணைகளை பாதிக்கும்?

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் போர்க்குற்றங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் பணிகளை மேற்கொள்ளும்,  இரண்டு டசின் திட்டங்களுக்கான நிதியை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தில் இழுபறி

அம்பாந்தோட்டையில் 3.7 பில்லியன் டொலர்  செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவும் சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் திட்டம், ஆறு மாதங்களாக முடங்கிப் போயுள்ளது.

செப்ரெம்பருக்குள் புதிய பயங்கரவாத தடைச்சட்டம்

தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டு, வரும் செப்ரெம்பர் மாதத்திற்குள் ஒரு புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என, சிறிலங்காவின் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில்  இராஜதந்திர புலனாய்வில் ஈடுபட்டவர் ‘றோ’ தலைவர் ஆகிறார்

சிறிலங்காவில்  இராஜதந்திர புலனாய்வில் பங்கு வகித்த பராக் ஜெய்ன், இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான ஆய்வு மற்றும் பகுப்பாய்வு அலகான றோவின் (RAW) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் கையில் விழுந்தது கொழும்பு டொக்யார்ட்

கொழும்பு டொக்யார்ட் கப்பல் கட்டும் தளத்தின் பெரும்பான்மை பங்குகளை இந்தியா அரசுக்குச் சொந்தமான, பாதுகாப்புத்துறை நிறுவனமான மசகோன் டொக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

மாலைதீவு செல்லும் சிறிலங்கா அதிபர்- 6வது வெளிநாட்டுப் பயணம்

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க அடுத்த மாத இறுதியில் மாலைதீவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.