நம்பகமான விசாரணைக்கு சிறிலங்காவின் சட்டங்கள் போதுமானதல்ல – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்
சிறிலங்காவின் குற்றவியல் சட்டமுறைமை சுதந்திரமான மற்றும் நம்பகமான விசாரணைகளை முன்னெடுப்பதற்குப் போதுமானதாக இல்லை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்தார்.
