வரலாற்றில் மறக்கமுடியாத சிறப்பான ஆண்டாக மாற்ற வேண்டும் – இரா.சம்பந்தன் வாழ்த்து
தேசியப் பிரச்சினைக்கு அர்த்தமுள்ள தீர்வை எட்டுவது, நிலையான சமாதானத்தையும், புரிந்துணர்வையும் நிலைநாட்டுவது உள்ளிட்ட இமாலய முயற்சிகளில் வெற்றிபெறுவதற்கு புத்தாண்டில், நாட்டின் அனைத்துக் குடிமக்களும் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.




