சிறிலங்காவில் கண்ணிவெடி அகற்றலுக்கு அமெரிக்காவே மிகப்பெரிய கொடையாளர்
சிறிலங்காவில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலுக்கு அமெரிக்காவே மிகப்பெரிய கொடையாளராக இருந்து வருவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலுக்கு அமெரிக்காவே மிகப்பெரிய கொடையாளராக இருந்து வருவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்கவுக்கும், ரஷ்ய சட்டமா அதிபர் அலெக்சாண்டர் குட்சனுக்கும் இடையே நடந்த சந்திப்பில், சிறிலங்காவில் தற்போது நடைபெற்று வரும் எந்தவொரு நீதிமன்ற வழக்குகள் குறித்தும் கலந்துரையாடப்படவில்லை என கொழும்பு நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு, வலிந்த காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆறு சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமைகள் மனுக்களை, உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.