மேலும்

நாள்: 17th November 2019

வெற்றியை நோக்கி நகருகிறார் கோத்தா

சிறிலங்கா அதிபர் தேர்தலில், பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச 50 வீதத்துக்கும் சற்று குறைவான வாக்குகளுடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

கோத்தா வென்று விட்டதாக மொட்டு அறிவிப்பு – வெற்றியை கொண்டாட கோருகிறது

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமது கட்சியின் வேட்பாளர்  கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்று விட்டார் என உரிமை கோரியுள்ளது சிறிலங்கா பொதுஜன பெரமுன.

வன்னி தேர்தல் மாவட்ட இறுதி முடிவு – சஜித் வெற்றி

சிறிலங்கா அதிபர் தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளின் முடிவுகளும் வெளியானதை அடுத்து, இறுதி முடிவு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் 84 வீத வாக்குகளை அள்ளிய சஜித் – இறுதி முடிவு

யாழ்ப்பாண மாவட்டத்தின் 11 தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஜித் பிரேமதாச 84 வீதமான – 312,722 வாக்குகளைப் பெற்று பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார்.

கழுகுக்கு வாக்களித்த யாழ். மக்கள் – அனுரகுமாரவுக்கு ஏமாற்றம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் வடக்கில் பெரும்பாலான தொகுதிகளில் எதிர்பாராத வகையில் கழுகு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் ஆரியவன்ச திசநாயக்க, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பெற்றிருக்கிறார்.