யாழ். மாவட்டத்தில் 84 வீத வாக்குகளை அள்ளிய சஜித் – இறுதி முடிவு
யாழ்ப்பாண மாவட்டத்தின் 11 தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஜித் பிரேமதாச 84 வீதமான – 312,722 வாக்குகளைப் பெற்று பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார்.
கோத்தாபய ராஜபக்சவுக்கு 21,402 (6.37 வீதம்) வாக்குகள் மாத்திரம் கிடைத்துள்ளன.
யாழ். மாவட்ட இறுதி முடிவு
சஜித் பிரேமதாச – 312,722 (83.86%)
கோத்தாபய ராஜபக்ச – 23,261 (6.24%)
செல்லுபடியாகும் வாக்குகள் -372,913
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -11,251
மொத்த வாக்கெடுப்பு- 384,164
மொத்த பதிவு செய்யப்பட்ட வாக்குகள்- 564,714
யாழ். மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் வருமாறு-
யாழ். மாவட்டம் – மானிப்பாய் தொகுதி
கோத்தாபய ராஜபக்ச – 1,859 (5.02%)
சஜித் பிரேமதாச – 31,369(84.69%)
யாழ். மாவட்டம் – உடுப்பிட்டி தொகுதி
கோத்தாபய ராஜபக்ச – 1,334 (5.65%)
சஜித் பிரேமதாச – 19,307 (81.74%)
யாழ். மாவட்டம் – கிளிநொச்சி தொகுதி
கோத்தாபய ராஜபக்ச – 3,238 (5.07%)
சஜித் பிரேமதாச – 55,585 (87.11%)
யாழ்ப்பாணம் மாவட்டம் – கோப்பாய் தொகுதி
கோத்தாபய ராஜபக்ச – 1,858 (5.03%)
சஜித் பிரேமதாச – 30,835 (83.44%)
யாழ்ப்பாணம் மாவட்டம் – சாவகச்சேரி தொகுதி
கோத்தாபய ராஜபக்ச – 1,775 (5.37%)
சஜித் பிரேமதாச – 28,007 (84.75%)
யாழ்ப்பாணம் மாவட்டம் – வட்டுக்கோட்டை தொகுதி
கோத்தாபய ராஜபக்ச – 1,728 (5.43%)
சஜித் பிரேமதாச – 26,238 (82.44%)
யாழ்ப்பாணம் மாவட்டம் – காங்கேசன்துறை தொகுதி
கோத்தாபய ராஜபக்ச – 1,688 (5.91%)
சஜித் பிரேமதாச – 23,773 (83.2%)
யாழ்ப்பாணம் மாவட்டம் – பருத்தித்துறை தொகுதி
கோத்தாபய ராஜபக்ச – 1,848 (7.63%)
சஜித் பிரேமதாச – 19,931 (82.31%)
யாழ்ப்பாணம் மாவட்டம் – யாழ்ப்பாணம் தொகுதி
கோத்தாபய ராஜபக்ச – 1,617 (6.65%)
சஜித் பிரேமதாச – 20,792 (85.51%)
யாழ்ப்பாணம் மாவட்டம் – ஊர்காவற்றுறை தொகுதி
கோத்தாபய ராஜபக்ச – 2,917 (17.99%)
சஜித் பிரேமதாச – 11,319 (69. 82%)
யாழ்ப்பாணம் மாவட்டம்- நல்லூர் தொகுதி
கோத்தாபய ராஜபக்ச – 1,836 (5.72%)
சஜித் பிரேமதாச – 27,605 (86.02%)