மேலும்

நாள்: 2nd October 2019

உள்நாட்டில் சேவையில் ஈடுபட வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு அனுமதி

வெளிநாட்டு விமான நிறுவனங்கள் சிறிலங்காவின் உள்நாட்டு விமான நிலையங்களுக்கு சேவைகளை நடத்துவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

ஊடகங்களிடம் பேச கோத்தாவுக்குத் தடை

ஊடகங்களிடம் எதுவும் பேசாமல் ஒதுங்கியிருக்குமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளதாக, அவரது இணைப் பேச்சாளர்களில் ஒருவரான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இரு முன்னாள் அமைச்சர்கள் சஜித்துக்கு ஆதரவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த இரண்டு முன்னாள் அமைச்சர்கள், ஐதேகவின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மொட்டு இணங்காவிடின் ஐதேகவுக்கு ஆதரவளிக்க மைத்திரி இணக்கம்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடனான கூட்டணி பேச்சுக்கள் தோல்வியடைந்தால்,  சஜித் பிரேமதாசவை முன்னிறுத்தியுள்ள ஜனநாயக தேசிய கூட்டணிக்கு ஆதரவு அளிக்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

உலகின் பலம்மிக்க படைகளின் தரவரிசையில் சிறிலங்காவுக்கு 90 ஆவது இடம்

தெற்காசியாவின் ஐந்தாவது பெரிய இராணுவ பலத்தைக் கொண்ட நாடாக, சிறிலங்கா, Global Firepower- 2019 பட்டியலிட்டுள்ளது. உலகின் 137 நாடுகளைக் கொண்ட இந்த தரவரிசையில் சிறிலங்கா 90 ஆவது இடத்தில் உள்ளது.

நேரடி விவாதத்துக்கு இணங்காத கோத்தா – சஜித், அனுர இணக்கம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களை ஒரே மேடையில் அமர வைத்து, முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக அவர்களின் நிலைப்பாட்டை அறியும், நேரடி விவாத நிகழ்வு வரும் 5ஆம் நாள் இடம்பெறவுள்ளது.

அமெரிக்க உயர்மட்டக் குழு மகிந்தவுடன் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவொன்று, நேற்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

ஐ.நாவுடனான பேச்சுக்கள் சாதகமாக அமையும் – இராணுவத் தளபதி

ஐ.நா அமைதிப்படை விவகாரம் தொடர்பாக நடத்தப்படும் பேச்சுக்களில் சாதகமான முறையும் அமையும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கோத்தாவின் குடியுரிமைக்கு எதிரான மனு – விசாரணை ஆரம்பம்

பொதுஜன  பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமையை அங்கீகரிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று காலை ஆரம்பமானது.

மைத்திரியுடன் சஜித் சந்திப்பு – சுதந்திரக் கட்சியின் ஆதரவைப் பெற முயற்சி

ஐதேகவின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்று பின்னிரவு,  முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.