மேலும்

சிறிலங்காவில் எகிறும் அமெரிக்க டொலரின் பெறுமதி – 167.41 ரூபாவாக உயர்வு

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு இன்னும் சரிவைச் சந்தித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் இன்றைய விற்பனைப் பெறுமதி, 167.41 ரூபாவாக, வீழ்ச்சியடைந்தது.

அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய கொள்வனவுப் பெறுமதி, 163.87 ரூபா என்றும், சிறிலங்கா மத்திய வங்கி அறிவித்துள்ளது.

தொடர்ச்சியாக சரிந்து வரும் சிறிலங்கா நாணயத்தின் மதிப்பினால், இறக்குமதிப் பொருள்களின் விலைகள் நாளாந்தம் அதிகரிக்கும் நிலை தோன்றியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *