மேலும்

மாதம்: March 2018

சீனா உடன்பாட்டை மீறுவதற்கு சிறிலங்கா அனுமதிக்காது – மைத்திரி

சீனாவின் ஒரு பாதை ஒரு அணை பொருளாதார முயற்சி, அனைத்துலக சமூகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த இடமளிக்கக் கூடாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வன்முறைகளில் 24 பள்ளிவாசல்கள், 445 வீடுகள் மற்றும் வாணிபங்கள் சேதம்

சிறிலங்காவில் கடந்தவாரம் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளில், 24 பள்ளிவாசல்கள், 445 வீடுகள் மற்றும் வாணிபங்கள் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

மகாசோன் பலகாயவின் பணியகத்தில் தேடுதல் – பெற்றோல் குண்டுகள், இனவாத பிரசுரங்கள் மீட்பு

கண்டியில் இன வன்முறைகளைத் தூண்டி விட்டதாக குற்றம்சாட்டப்படும், மகாசோன் பலகாயவின் பணியகத்தில் நேற்று நடத்தப்பட்ட தேடுதலின் போது, பெற்றோல் குண்டுகள், வன்முறைகளைத் தூண்டும் பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சிறிலங்காவில் வைபர் தடை நீங்கியது – முகநூலுக்குப் புதிய கட்டுப்பாடுகள்

வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துக்கள் வெளியிடுவதை தடுக்கும் வகையில், முகநூல் பயன்பாட்டுக்கு சிறிலங்காவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.

இராஜாங்கச் செயலர் ரில்லர்சனை அதிரடியாக நீக்கினார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க இராஜாங்கச் செயலர் றெக்ஸ் ரில்லர்சன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பினால் அதிரடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நள்ளிரவுடன் நீங்குகிறது வைபர் மீதான தடை

சிறிலங்காவில் வைபர் மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை இன்று நள்ளிரவுடன் நீக்கப்படும் என்று சிறிலங்காவின் அரசாங்க தகவல் திணைக்களம் இன்று மாலை அறிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை வரை தடை நீடிக்கும்

சமூக வலைத்தளங்கள் மீதான தடை வரும் வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் நீக்கப்படும் என்று சிறிலங்காவின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்கள் மீதான தடை இன்று விலகும்?

சமூக ஊடகங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று முடிவு ஒன்றை எடுப்பார் என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மெதுவான முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சர் கவலை

வடக்கு மாகாணத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மிகவும் மெதுவாகவே முன்னெடுக்கப்படுவதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவலை தெரிவித்துள்ளார்.

தடையை நீக்குமாறு சிறிலங்காவுக்கு அழுத்தம் அதிகரிப்பு

சிறிலங்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களின் மீதான கட்டுப்பாட்டை நீக்குமாறு அரசாங்கத்துக்கு அனைத்துலக சமூகமும், சிவில் அமைப்புகளும் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றன.