மேலும்

கொழும்பு வந்தது பங்களாதேஸ் போர்க்கப்பல்

Bangladesh naval ship Somudra Avijanபங்களாதேஸ் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

‘சொமுத்ர அவிஜன்’ என்ற பெயருடைய இந்தப் போர்க்கப்பல் நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த போது, சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

வரும் 26ஆம் நாள் வரை பங்களாதேஸ் போர்க்கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ள நிலையில் அதில் உள்ள கடற்படையினர் சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.

Bangladesh naval ship Somudra Avijan

 

ஒரு கருத்து “கொழும்பு வந்தது பங்களாதேஸ் போர்க்கப்பல்”

  1. Mahesh says:

    பலத்தை நிருபிக்கவா

Leave a Reply to Mahesh Cancel reply

Your email address will not be published. Required fields are marked *