மேலும்

ஆசிய பொருளாதார மன்ற மாநாட்டை நடத்துகிறது சிறிலங்கா

ranil-economic forum (1)ஆசிய பொருளாதார மன்ற மாநாட்டை சிறிலங்கா இந்த ஆண்டு நடத்தவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுவிற்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்ற மாநாடு-2017 இற்கு முன்னோடியாக இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது.

வரும் ஒக்ரோபர் மாதம் நடத்தப்படவுள்ள ஆசிய பொருளாதார மன்ற மாநாட்டின் விளைவு தொடர்பாக அறிக்கை ஒன்றை, டாவோஸ் மாநாட்டில் சமர்ப்பிக்குமாறு சிறிலங்கா கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *