மேலும்

நாள்: 6th February 2016

இன்று காலை கொழும்பு வருகிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் – நாளை யாழ். பயணம்

சிறிலங்காவுக்கான நான்கு நாள் பயணத்தை இன்று ஆரம்பிக்கவுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், ஜெனிவா தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து ஆராயவுள்ளதுடன், யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி ஆகிய இடங்களுக்கும் செல்லவுள்ளார்.