மேலும்

Archives

பாகிஸ்தான் இராணுவத் தளபதியுடன் சிறிலங்கா கடற்படைத் தளபதி சந்திப்பு

பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, நேற்று பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் குவாமர் ஜாயட் பாஜ்வாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சிறிலங்காவில் பாதிக்கப்பட்டவர்களை நினைவில் கொள்ளுங்கள் அவுஸ்ரேலிய பிரதமரே….

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவுக்குப் பயணமாகியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான வளர்ந்து வரும் பொருளாதார ஒத்துழைப்புத் தொடர்பாக மட்டுமல்லாது, விளையாட்டு மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஒத்துழைப்பை மேலும் விரிவாக்குவது தொடர்பாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்ச்சி நிரலில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது.

“திரும்பி வாருங்கள்“ – அவுஸ்ரேலிய முகாம்களில் உள்ள இலங்கையர்களுக்கு ரணில் அழைப்பு

அவுஸ்ரேலியாவின் குடிவரவுத் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாடு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

அவுஸ்ரேலிய பல்கலைக்கழகத்தின் கலாநிதி பட்டம் – பெயருக்கு முன் பயன்படுத்த ரணில் தடை

அவுஸ்ரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கீலோங்கில் உள்ள டீக்கின் பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கியுள்ளது.

ஸ்காபரோ- ரூஜ் ரிவர் மாநகரசபைத் தேர்தலில் ஈழத்தமிழரான நீதன் சன் வெற்றி

கனடாவின் ஸ்காபரோ- ரூஜ் ரிவர் மாநகரசபையின் 42 ஆவது வட்டாரத்துக்கான உறுப்பினரைத் தெரிவு செய்வதற்காக நேற்று நடந்த இடைத்தேர்தலில், ஈழத்தமிழரான நீதன் சன் வெற்றி பெற்றுள்ளார்.

ரணிலுக்கு கலாநிதி பட்டம் அளிக்கிறது அவுஸ்ரேலிய பல்கலைக்கழகம்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, அவுஸ்ரேலிய பல்கலைக்கழகம் இன்று கெளரவ கலாநிதி பட்டம் அளித்து கெளரவிக்கவுள்ளது.

இரண்டு வாரங்களைத் தாண்டியும் தொடரும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் (படங்கள்)

சிறிலங்கா படையினர் வசமுள்ள காணிகளை மீள ஒப்படைக்கக் கோரி முல்லைத்தீவில் கேப்பாப்பிலவு மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று 14ஆவது நாளை எட்டியுள்ளது.

பாகிஸ்தானில் சிறிலங்கா கடற்படைத் தளபதி

பாகிஸ்தானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அங்கு அனைத்துலக கடல்சார் மாநாட்டிலும், கூட்டு பயிற்சியை மேற்பார்வையிடும் நிகழ்விலும் பங்கேற்றிருக்கிறார்.

அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் வடக்கில் ஆய்வு

அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் சிறிலங்காவின் வடபகுதிக்குச் சென்று நிலைமைகளை நேரில் ஆய்வு செய்துள்ளார்.

இந்தியத் தூதுவருக்கு இராப்போசன விருந்தளித்த அமெரிக்க தூதுவர் – சம்பந்தன், சந்திரிகாவும் பங்கேற்பு

அண்மையில் சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவராக நியமிக்கப்பட்ட தரன்ஜித் சிங் சந்துவுக்கு, சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் இராப்போசன விருந்து அளித்து கௌரவித்துள்ளார்.