மேலும்

Tag Archives: வியட்னாம்

அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலருடன் சிறிலங்கா பிரதமர் சந்திப்பு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தி்ன் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ்ஸை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்காவின் துறைமுகங்கள், விமான நிலையங்களின் அபிவிருத்திக்கு உதவ இந்தியா விருப்பம்

சிறிலங்காவின் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் அபிவிருத்திக்கு உதவ இந்தியா விருப்பம் கொண்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இன்று வியட்னாம் பயணமாகிறார் சிறிலங்கா பிரதமர்

இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வியட்னாம் தலைநகர் ஹனோய்க்கு செல்லவுள்ளார்.

சீனா உள்ளிட்ட 5 நாடுகளின் புதிய தூதுவர்கள் பதவியேற்பு

சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகளின் புதிய தூதுவர்கள் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தமது நியமன ஆவணங்களைக் கையளித்தனர்.

வியட்னாம் தீவு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்ட சிறிலங்காவின் ஜெனரல்கள்

சிறிலங்காவின் ஓய்வுபெற்ற மூத்த படைத் தளபதிகளும் அவர்களின் மனைவிமாரும், வியட்னாமில் உள்ள தீவு ஒன்றில் கடந்த வாரம் தடுத்து வைக்கப்பட்டதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவசரமாக இன்று நாடு திரும்புகிறார் ரணில்

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்த ஏற்படுத்திய அனர்த்தத்தை அடுத்து, தனது வெளிநாட்டுப் பயணத்தை சுருக்கிக் கொண்டு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடு திரும்பவுள்ளார்.

சிறிலங்காவை சக்திவாய்ந்த நாடு என்கிறார் வியட்னாம் பிரதமர்

சிறிலங்காவை, இந்தியப் பெருங்கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள சக்தி வாய்ந்த நாடு எனப் புகழாரம் சூட்டியுள்ளார் வியட்னாம் பிரதமர் நுயென் சுவான் புக்.

வியட்னாம் பயணத்தை சுருக்கிக் கொண்டு நாடு திரும்புகிறார் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது வெளிநாட்டுப் பயணத்தை சுருக்கிக் கொண்டு நாடு திரும்பத் தீர்மானித்துள்ளார்.

நாளை வியட்னாம் செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாளை அங்கிருந்து வியட்னாமுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

துருவ் உலங்குவானூர்திகளை விற்பது குறித்து சிறிலங்காவுடன் இந்தியா பேச்சு

இந்தியா தனது உள்நாட்டு தயாரிப்பான துருவ் இலகு உலங்குவானூர்தியை சிறிலங்காவுக்கு ஏற்றுமதி செய்வது குறித்த பேச்சுக்களை நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.