மேலும்

Tag Archives: மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க

பெலாரஸ் நாட்டு போர்த்தளபாடங்களை வாங்கும் திட்டம் இல்லை- சிறிலங்கா இராணுவம்

பெலாரஸ் நாட்டில் இருந்து சிறிலங்கா இராணுவம் ஆயுதங்களை வாங்குவதற்கு முடிவு எடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.